மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 390 கன அடியிலிருந்து 1,432 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-05-28 07:08 GMT

பைல் படம் 

 காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மலைகளின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 390 கன அடியிலிருந்து இன்று 1,432 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 47.52 அடியாகவும், நீர் இருப்பு 16.28 டி.எம்.சி.யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

Similar News