சாக்பீஸ் தயாரிப்பு அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் சாக்பீஸ் தயாரிப்பு அதிகரித்துள்ளது.

Update: 2024-06-29 07:30 GMT

சாக்பீஸ் தயாரிப்பு அதிகரிப்பு

திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சேலம், போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான சாக்பீஸ்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மூன்று வகையான அட்டைப் பெட்டிகளில் 100, 120, 140 என்ற எண்ணிக்கை கொண்ட சாக்பீஸ் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு 1 பெட்டி ரூ.30 வரை விற்பனையாகிறது.
Tags:    

Similar News