வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பற்றி தகவல்

வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பற்றிய முழு விவரம்.

Update: 2024-03-21 01:08 GMT

கலாநிதி வீராசாமி

வட சென்னை தொகுதியில் போட்டியிட்டும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி கடந்த முறையும் வடசென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் பற்றிய தகவல்கள் ; பெயர் - டாக்டர். கலாநிதி வீராசாமி கல்வி தகுதி - MS., FRCS., MCH., வயது / AGE : 54 தந்தை பெயர்/ FATHER'S NAME ஆற்காடு நா. வீராசாமி தொழில் / OCCUPATION : மருத்துவர் அலைபேசி / MOBILE NO : 9841035690
Tags:    

Similar News