உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு
சென்னை தி.நகரில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Update: 2024-03-12 14:59 GMT
புற்றுநோய் உண்டாகும் ரோடோமைன் -பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் கர்நாடகா மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து உணவு கடைகளுக்கு சென்று மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தனர்.. இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.