தியாகராய நகர் பகுதிகளில் சோதனை

தியாகராய நகர் பகுதிகளில் திடீர் குட்கா சோதனை நடத்தப்பட்டு கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-05-30 00:36 GMT

தியாகராய நகர் பகுதிகளில் திடீர் குட்கா சோதனை நடத்தப்பட்டு கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள கடைகளில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பெட்டி கடைகளில் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வந்த புகையிலை பொருள்களான கூல் லிப், ஹான்ஸ், சைனி கைனி போன்றவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News