பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கல்

திண்டுக்கல் மாவட்ட கிராமங்களில் வசித்து வரும் 9 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டது.

Update: 2024-06-29 08:03 GMT

திண்டுக்கல் மாவட்ட கிராமங்களில் வசித்து வரும் 9 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், பழைய கன்னிவாடி, சத்திரப்பட்டி மற்றும் பிடாரிகளம் உட்கடை கிராமங்களில் வசித்து வரும் 9 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டது. தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News