விஐடி வேந்தரை சந்தித்த ஜெகத்ரட்சகன்!
விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதனை திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 06:37 GMT
ஜெகத்ரட்சகன்
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், விஐடி பல்கலைக்கழக நிறுவனங்களின் வேந்தர் விஸ்வநாதனை நேரில் மரியாதை நிமித்தமாக அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது கைத்தறி மற்றும் துணியினுள் துறை அமைச்சர் காந்தி, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி, விஐபி பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.