சென்னையில் ஜப்பானின் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி நிறுவனம் !
Update: 2024-04-27 07:21 GMT
Omron நிறுவனம்
ஜப்பானின் பிரபல மருத்துவ சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான Omron, சென்னையில் வருகிற 2025 மார்ச் முதல் உற்பத்தியை தொடங்குகிறது.
கடந்த ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜப்பான் பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, சென்னை அருகே ஆலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.