சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

Update: 2023-10-18 07:35 GMT

தங்கத்தின் விலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,560-க்கும், சவரன் ரூ.44,480 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து கு.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News