ஜே.என்.1 வகை கொரோனா - தடுப்பூசி தேவையில்லை

Update: 2023-12-25 10:38 GMT

ஜே.என்.1 வகை கொரோனா

ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை; இதன் வீரியம் குறைவுதான்.

குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் தற்போது அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News