அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது ஜனவரி 12 ல் தீர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது ஜனவரி 12 ல் தீர்ப்பு- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு.;
By : King 24x7 Website
Update: 2024-01-09 18:23 GMT
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது ஜனவரி 12 ல் தீர்ப்பு- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை வருகின்ற 12 ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது