கலைஞர் பிறந்தநாள் விழா : பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

கலைஞர் இன்று உயிரோடு இல்லை என்றாலும், அவருடைய தமிழும், தமிழுக்கும் தமிழகத்திற்கும் ஆற்றிய பணிகளும் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-06-04 01:35 GMT
கலைஞர் பிறந்தநாள் விழா : பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

விஜயகாந்துடன் கலைஞர் (பைல் படம்)

  • whatsapp icon
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்.‌ கலைஞர் இன்று உயிரோடு இல்லை என்றாலும் அவருடைய தமிழும், தமிழுக்கும் தமிழகத்திற்கும் ஆற்றிய பணிகளும் வாழ்க்கையில் மறக்கவே முடியாது வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Tags:    

Similar News