கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.;
Update: 2024-06-20 04:37 GMT
சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த அமைச்சர்கள்
கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எண்ணிக்கை 36 உயர்ந்த்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்-20 பேர் ,சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.