கள்ளக்குறிச்சி சம்பவம் : முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடுபத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.;

Update: 2024-06-19 16:08 GMT
கள்ளக்குறிச்சி சம்பவம் : முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல்
பைல் படம்
  • whatsapp icon
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.
Tags:    

Similar News