கமலஹாசனின் மாமா மறைவு - அமைச்சர் மா.சுப்ரமணியம் அஞ்சலி
உடல் நல குறைவால் உயிரிழந்த கமலஹாசனின் மாமா உடலுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியம் அஞ்சலி செலுத்தினார்.;
Update: 2024-04-24 05:19 GMT
அமைச்சர் மா.சுப்ரமணியம் அஞ்சலி
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் தாய்மாமா சீனிவாசன் வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். இந்நிலையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் திரு. வி. க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சீனிவாசன் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.