கனிமொழி தேர்தல் பிரச்சாரம்

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து கனிமொழிஎம்பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-04-09 01:03 GMT

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து கனிமொழிஎம்பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி திருவான்மியூர் தெப்பகுளம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆசான் மௌலானா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News