இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி

பவதாரிணி இறப்பு நேரில் சென்று இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி கருணாநிதி

Update: 2024-02-15 10:18 GMT

ஆறுதல் தெரிவித்த கனிமொழி

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் சென்னை தியாகராஜா நகர் உள்ள இல்லத்தில் நேரில் சென்று பிரபல இசையமைப்பாளரும், எம்.பியுமான இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.
Tags:    

Similar News