வெற்றி சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்த கனிமொழி கருணாநிதி

வெற்றி சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து கனிமொழி கருணாநிதி மகிழ்ந்தார்.

Update: 2024-06-05 14:12 GMT
சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார். மேலும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு ஆகியோர் கனிமொழி கருணாநிதியைச் சந்தித்து வெற்றி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
Tags:    

Similar News