பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்

தொடக்கக்கல்வி இயக்குனராக பணிபுரிந்து வந்த கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2024-06-30 09:25 GMT
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்

  • whatsapp icon
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி பணி நிறைவு பெறுவதை ஒட்டி ஏற்கனவே தொடக்கக்கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன் பள்ளிக்கல்வி இயக்குனராக பணியிட மாறுதல் செய்யப்படுகிறார். அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா தொடக்கக்கல்வி இயக்குனராகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் இயக்குனர் லதா அரசு தேர்வுகள் துறை இயக்குனராகவும் முழு கூடுதல் பொறுப்பு ஏற்கிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் ஜெ குமரகுருபரன் அரசாணை வெளியிட்டார்.
Tags:    

Similar News