ராணிப்பபேட்டையில் மழலையர் பட்டமளிப்பு விழா!

ராணிப்பபேட்டை மாவட்டம் கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2024-04-08 12:01 GMT

ராணிப்பபேட்டை மாவட்டம் கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.


ராணிப்பபேட்டை மாவட்டம் கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக டார்லிங் குழும தலைவர் எம்.வெங்கடசுப்பு, வேலூர் பிரியா டெக்ஸ்டைல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.இதில் பள்ளி தாளாளர் வசந்தி, பள்ளி முதல்வர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News