நொணையவாடியில் கிராமசபை கூட்டம்
பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-06 07:44 GMT
கிராம சபா கூட்டம்
உளுந்துார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் நொணையவாடி ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கம் மூலம் துாய்மையான ஊராட்சி முன்மாதிரி கிராமம் என அறிவிப்பு செய்து கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி கரிகாலன் தலைமை தாங்கினார்.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், கிராம உதவியாளர்சுபாஷினி, ஊராட்சி பணியாளர்கள்,கிராம மக்கள் கலந்துகொண்டனர். ராமலிங்கம் நன்றி கூறினார்.