கோட்டூர்புரம் அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா
கோட்டூர்புரம் அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.;
Update: 2024-01-22 13:04 GMT
கோட்டூர்புரம் அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (22.01.2024) சென்னை. கோட்டூர்புரம். அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார். இவர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், இணை ஆணையர்கள் பொ.ஜெயராமன், ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.