திமுக நிர்வாகியை நலம் விசாரித்த சட்டமன்ற உறுப்பினர்கள்
உடல் நலக்குறைவால் பாதிக்கபப்ட்ட சென்னை திமுக வடக்கு மாவட்டத் துணை செயலாளர் நாகம்மைக் கருப்பய்யாவை எம்எல்ஏக்கள் நலம் விசாரித்தனர்.;
Update: 2024-05-12 06:08 GMT
நலம் விசாரிப்பு
சென்னை திமுக வடக்கு மாவட்டத் துணை செயலாளர் நாகம்மைக் கருப்பய்யா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ., இராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் இரா.மூர்த்தி ஆர்.கே.நகர்எம்.எல்.ஏ., ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் இன்று அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து, மருத்துவத் தேவைகளுக்கான உதவிகள் வழங்கினர்.