வைகோவிடம் வாழ்த்து பெற்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Update: 2024-03-16 08:13 GMT

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் மதிமுக தலைவர் வைகோவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதற்கு முன்னதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மதுரை திண்டுக்கல் வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Tags:    

Similar News