அடித்த மழையில் எங்கெல்லாம் அதிகபட்ச வெப்பநிலை!
Update: 2024-05-21 11:47 GMT
அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை திருத்தணியில் 36.7° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33° – 37° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30° – 34° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19° –25° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 35.7° செல்சியஸ் (-2.7° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2° செல்சியஸ் (-2.2° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.