முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!

ஆம்பூர் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்தனர்.

Update: 2024-04-03 07:11 GMT

மு.க.ஸ்டாலின்

வேலூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆம்பூர் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரபீக் அகமது, செயலாளர் பயாஸ் அகமது, ஆம்பூர் ஜமாத் தலைவர் அஷ்வக்அகமது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, வேட்பாளர் கதிர்ஆனந்த் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News