மேட்டூா் அணை நீா்மட்டம்: 64.05 அடி

மேட்டூா் அணை நீா்மட்டம் 64.05 அடியாக உள்ளது.

Update: 2024-03-01 16:36 GMT

மேட்டூர் அணை 

 மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 64.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 77 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.
Tags:    

Similar News