அமைச்சர் மா சுப்பிரமணிய ஏற்பாட்டில் சைதாப்பேட்டையில் இலவச ஆங்கில பயிற்சி

அமைச்சர் மா சுப்பிரமணிய ஏற்பாட்டில் சைதாப்பேட்டையில் இலவச ஆங்கில பயிற்சி நடைபெறுகிறது.

Update: 2024-04-24 05:07 GMT

 மா.சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கலைஞர் கல்வியகம் இயங்கி வருகிறது. இங்கு மே 2 ஆம் தேதி முதல் இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு இன்று (23/04/2024) முதல் நடைபெறுகிறது. பயிற்சியில் மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News