நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவுகளை வழங்கினார்.;
Update: 2023-12-20 04:40 GMT
உணவு பொருட்கள் வழங்கல்
தூத்துக்குடி-யில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் ,கே.என்.நேரு,எவ.வேலு,மனோ தங்கராஜ்,கீதாஜீவன் ஆகியோருடன் சேர்ந்து பார்வையிட்டார். இதில் மழை வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்ட பகுதியான முத்தம்மாள் காலணி பகுதிகளில் படகில் சென்று பார்வையிட்டு பின்னர் அண்ணா பேருந்து நிலைய நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உனவுகளை வழங்கினார்.