புதிய நாடக மேடையை எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-10 04:42 GMT
புதிய நாடக மேடையை எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
கள்ளக்குறிச்சி அருகே சிறுமங்கலம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட நாடக மேடையினை கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா.செந்தில் குமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தேவேந்திரன்,அதிமுக கழக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.