தாளவாடியில் குளிர்பான கிடங்கை பார்வையிட்ட எம்பி
நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்கள் தாளவாடியில் ரூ 2 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் ஆனா குளிர்பான கிடங்கை பார்வையிட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-15 13:52 GMT
குளிர்பதன கிடங்கை பார்வையிட்ட எம்பி
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் நீரலகிரி பாராளுமன்ற உறுப்பினர் எம் பி ஆ.ராசா அவர்கள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில்,
கட்டப்பட்ட ரூ 2 கோடியை 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டான குளிர்பான கிடங்கை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் எம் பி ஆர் ராசா அவர்கள் பார்வையிட்டார் மற்றும் அவரிடம் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்