நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டி - சீமான் பேட்டி

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது என சீமான் கூறினார்.

Update: 2024-03-27 15:45 GMT

நாம் தமிழர் கட்சியின் சின்னம் மைக்.. இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது என சீமான் கூறினார்.


இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறினார்.. பலமுறை முயற்சித்தும் என்னால் கரும்பு விவசாயி சின்னத்தை மீட்க முடியவில்லை எனவும் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி மை சின்னத்தில் போட்டியிடும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

சின்னத்தை பார்த்து போடாமல் சீமானை பார்த்து ஓட்டு போட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் உனைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Tags:    

Similar News