கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யாராணி வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யாராணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-26 04:38 GMT

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யாராணி வேட்புமனு தாக்கல் செய்தார்.


கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யாராணி வேட்புமனு தாக்கல் செய்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சித் தலைவர் சீமான் அறிவித்த வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார். அவர் கிருஷ்ணகிரி பழையபேட்டை, 5 ரோடு ரவுண்டானா வழியாக பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர், தனது வேட்புமனுவை கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவருமான கே. எம்.சரயுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News