நவாஸ்கனி உதயநிதி ஸ்டாலினை சிந்தித்து வாழ்த்து பெற்றார்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக அறிவித்துள்ள நவாஸ்கனி உதயநிதி ஸ்டாலினை சிந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2024-03-02 00:57 GMT

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக அறிவித்துள்ள நவாஸ்கனி உதயநிதி ஸ்டாலினை சிந்தித்து வாழ்த்து பெற்றார்.


தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சந்தித்தார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களை பெற்றார்.
Tags:    

Similar News