திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
மணலி அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.;
Update: 2024-05-19 15:32 GMT
தண்ணீர் பந்தல்
சென்னை வடகிழக்கு மாவட்டம், சென்னை பெருநகர மாநகராட்சி 16-வது வார்டு மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் செக்போஸ்ட் அருகில் இனமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர், பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு பழங்கள், நீர், மோர் வழங்கும் நிகழ்வு மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பங்கேற்றார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.