கொளத்தூரில் புதிய சிறப்பு மருத்துவமனை

சென்னை , கொளத்தூரில் புதிய சிறப்பு மருத்துவமனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-05-12 04:55 GMT

சிறப்பு மருத்துவமனை

சென்னை, கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110 கோடி செலவில் 6 தளங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அமைச்சர்கள் மருத்துவமனையின் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News