முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற நெய்வேலி எம்எல்ஏ

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற நெய்வேலி எம்எல்ஏ

Update: 2024-06-20 06:25 GMT

நெய்வேலி எம்எல்ஏ

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இது மட்டும் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை எம்எல்ஏவிற்கு தெரிவித்தனர்.
Tags:    

Similar News