முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆ.ராசா
நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆராசா முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-13 15:53 GMT
திமுக
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக ஆ. ராசா தேர்ந்தெடுக்கப்பட்டார் அதனைத் தொடர்ந்து மக்களவை கொறடாவாக அவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.6.2024) மக்களவை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.