வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால்.கனகராஜ் வாக்கு சேகரிப்பு
பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர் என பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-05 13:08 GMT
வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
வட சென்னை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்று வட சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது பொது மக்களிடம் பேசிய பால் கனகராஜ் பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர்,
தொலைநோக்கான திட்டங்களை அறிவித்திருக்கிறார். வாழும் காமராஜராக பிரதமர் மோடி தெரிகிறார் என பேசினார்.