4000 கோடி திட்ட மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டம்

சென்னை மாநகரில் சமச்சீர் ஆன மேம்பாட்டினை உறுதி செய்ய 4000 கோடி திட்ட மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டம் என புதிய திட்டத்தை அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2024-06-21 16:19 GMT

வடசென்னை திட்டம்

.வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக வட சென்னை குடிசை பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு வசதி வழங்க வாட்டர் பேஸின் சாலை திட்ட பகுதியில் 468 அடுக்குமாடி குடியிருப்புகள் 75 கோடி திட்ட மதிப்பீட்டிலும் ஸ்டான்லி சாலை திட்ட பகுதியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் 126 கோடி திட்டம் மதிப்பீடுகளிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதி ஆதாரத்தினை கொண்டு செயல்படுத்தப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் வடசென்னையில் திட்டப்பகுதிகளில் உள்ள 1336 சிதலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் 215 கோடி திட்ட மதிப்பீட்டிலும் 2024 -26 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரத்தில் மறுக்கட்டுமாணம் செய்யப்படும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக வட சென்னை குடிசை பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு வசதி வழங்க வாட்டர் பேஸின் சாலை திட்ட பகுதியில் 468 அடுக்குமாடி குடியிருப்புகள் 75 கோடி திட்ட மதிப்பீட்டிலும் ஸ்டான்லி சாலை திட்ட பகுதியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் 126 கோடி திட்டம் மதிப்பீடுகளிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதி ஆதாரத்தினை கொண்டு செயல்படுத்தப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் வடசென்னையில் திட்டப்பகுதிகளில் உள்ள 1336 சிதலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் 215 கோடி திட்ட மதிப்பீட்டிலும் 2024 -26 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரத்தில் மறுக்கட்டுமாணம் செய்யப்படும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News