பவானிசாகர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
பவானிசாகர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி.
Update: 2024-04-12 05:45 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே அஸ்ஸாம் மாநிலம் சிவசாகர் மாவட்டம் பம்பர ஜவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தன் ஹோல் வயது 35. குளித்து தொழிலாளி இவருடைய தம்பி பூலா ஹோல் இந்த நிலையில் சாந்தன் ஹோல் புலாஹோல் உள்பட நாலு பேர் வேலை தேடி பவானிசாகர் வெள்ளியம்பாளையம் புதூர் பகுதிக்கு வந்துள்ளனர் பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் குளித்துக் கொண்டிருந்தபோது குளிக்கும் இடத்தின் வழியாக சென்ற மின்சார ஒயர் மீது சாந்தன் ஹோலின் கைபட்டதாக கூறப்படுகிறது இதில் அவரை மின்சாரம் தாக்கியதில் இதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தால் உடனே அவரை அங்கிருந்து அவர்கள் வீட்டு சிகிச்சைக்காக சத்தியமான அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சாந்தன் ஹோல் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து பவானிசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்