கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகளில் சேர அறிவிப்பு

அரசுதேர்வுகளுக்கான இலவச கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-01-29 01:16 GMT

கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகளில் சேர அறிவிப்பு

TNPSC, TRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலைநாட்களில் நடைபெறும்.வகுப்பில் பங்கேற்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.மாணவர்கள் www.cecc.in என்ற இணையதளம் மூலம் ஜன.29 முதல் பிப்.12 வரை விண்ணப்பிக்கலாம்
Tags:    

Similar News