திமுக தரப்பில் ஒரே நாளில் 200பேர் விருப்ப மனு
திமுக தரப்பில் ஒரே நாளில் 200பேர் விருப்ப மனு அளித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-02 16:43 GMT
அறிவாலயம்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிட விருப்ப தெரிவித்து விருப்ப மனு சமர்பிக்கும் பணி இன்று இரண்டாவது நாளாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் விருப்பமனு சமர்பித்துள்ளனர்.
இதில் 80 பேர் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர். அமைச்சர் நேரு மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட 47 பேர் விருப்ப மனுக்களை சமர்பித்துள்ளனர்