தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் செயலி அடுத்த வாரம் வெளியீடு?

தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் செயலி அடுத்த வாரம் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-03-03 16:30 GMT

தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் செயலி அடுத்த வாரம் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் செயலி அடுத்த வாரம் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஆன்லைன் செயலி மூலம் ஆதார் எண் மற்றும் புகைப்படம் வைத்து தவெக உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.. அந்த ஆன்லைன் செயலி ஒவ்வொரு மாவட்ட தலைவர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட இரண்டு கோடி உறுப்பினர் சேர்க்கை செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News