ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

Update: 2024-07-30 05:30 GMT

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,385க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.51,080க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News