இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய சென்னைக்கு வந்த பாகிஸ்தானிய பெண்!
Update: 2024-04-26 09:16 GMT
ஆயிஷா ரஷான்
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69 வயது இந்திய நோயாளியின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், விசா வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.