'பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் அழிந்து போகும்' - பொன்னையன்

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் அழிந்து போகும் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-17 05:55 GMT

பொன்னையன் 

'நயவஞ்சக கொள்கைக்கு சொந்தக்காரர்கள் RSS பெற்றெடுத்த பாஜக' என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News