பெரும்பள்ளம் அணை நிலவரம்

பெரும்பள்ளம் அணையில் நீர் இருப்பு 01.23 டிஎம்சியாக உள்ளது.

Update: 2024-06-17 04:45 GMT

பெரும்பள்ளம் அணை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணையில் பல கிராமங்கள் பாசனம் பெருகின்றன.பெரும்பள்ளம்  அணை நீர்மட்டம் மொத்தம் உயரம்;30. 84 நீர் இருப்பு;115. 8 டி எம் சி தற்போது உயரம்: 0.00 அடி தற்போது நீர் இருப்பு: 01.23 டி எம் சியாக உள்ளது.
Tags:    

Similar News