சென்னையில் கடந்தாண்டை விட மாசு 40% குறைவு

Update: 2023-11-14 10:08 GMT

ஆய்வில் அமைச்சர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் கடந்த ஆண்டு காட்டிலும் சென்னையில் இந்த ஆண்டு தீபாவளி பட்டாசால் ஏற்பட்ட மாசு 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இது பொதுமக்களிடையே தமிழக அரசு ஏற்படுத்த விழிப்புணர் காரணமாகவே நடைபெற்றது என்றும் தெரிவித்தார்.
Tags:    

Similar News