பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் - முதல்வர் முதல்வர்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என முதல்வர் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.;

Update: 2024-03-13 13:02 GMT
பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் - முதல்வர் முதல்வர்

பைல் படம்

  • whatsapp icon
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார். திருக்கோவிலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது இதைத்தொடர்ந்து ஆளுநர் தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக அவர் பதவியேற்பு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.
Tags:    

Similar News